நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள். - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 13, 2011

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.


சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல் Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம் Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள் உதவுகிறது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.
http://wickings.dk/WorldUnlock_v44_Setup.zip 

இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி
நமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்
நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,
அடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
நம் மொபைலில்  *#06#  என்று கொடுத்ததும் நம் IMEI
எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்
இதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக
வந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த
மென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

12 comments:

  1. what software in used this unlock

    ReplyDelete
  2. i have a nokia c2 mobile... i used the option restore factory settings... after that my memory card is locked with a password... i dont know the password... how to unlock it... i tried all the default & my password... but i can't able to unlock it... if i put the memory card in card reader and put it on computer, computer dont recognize mc... help me to solve this

    ReplyDelete
    Replies
    1. Frnd the cell which u used to put password wont ask password.. So put ur MC in that cell and use it.. There's no other known way to use it

      Delete
  3. Hi Hero,
    Can u pls tell me, any free software for unlocking Huawei-173Bu-1 USB MODEM (Dongle).

    pls reply me...

    Regards,
    Nathan.

    ReplyDelete
  4. above download link is not working....
    so try this link friend...
    http://www.2shared.com/file/v4l0gseH/WUCCalculator_v44.html

    bye

    ReplyDelete
  5. mobile phone ல் root எதற்கு பண்ண வேண்டும் sony livewith walkman smart phone ல் யப்படி பண்ண வேண்டும்

    ReplyDelete
  6. i am using nokia e -71 i cant download Skype software can u give solution

    ReplyDelete
  7. I have deleted my (over 100)photos from my apple ipod. how to recover that photos.

    ReplyDelete
  8. உங்கள் மனதில் எழும் தொழில்நுட்பம் சார்ந்த எந்த கேள்விக்கும் உடனுக்குடன் விடை காண ஒன்லைன் பதில்! தளத்தை உடன் நாடுங்கள்.

    Visit:
    www.onlinebathil.blogspot.com

    ReplyDelete
  9. Ganapathy Download >> http://ipod-files-restore.en.softonic.com/

    ReplyDelete
  10. Suresh Search for Skype in google by asking symbian and with your mobile model number

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot