Tuesday, April 2, 2013

பேலன்ஸ் இல்லாத சமயத்திலும் மொபைலில் call செய்ய முடியுமா? (For Indians Only)


மொபைலில் பேலன்ஸ் இல்லாத தருவாயிலும் எப்படி போன்கால் செய்வது என்பதன் தகவலை இங்கே பார்க்காலம். அதற்கு குறிப்பிட்ட எண்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த எண்ணிற்கு மெசேஜ் செய்தோமானால், எளிதாக எமர்ஜென்சி கால்கள் செய்து கொள்ளலாம்.

ப்ரீப்பெய்டு ஏர்டெல் தொலைதொடர்பு சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 141# என்ற எண்ணிற்கு டையல் செய்ய வேண்டும். இதன் பிறகு ஒரு பாப் அப் விண்டோ திறக்கப்படும். இதில் சில ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் தேவையான ஆப்ஷனை பயன்படுத்தி பெற வேண்டிய எமர்ஜென்ஸி கால் வசதியினை பெறலாம்.

வோடாஃபோன் தொலை தொடர்பு சேவையில் ட்ரான்ஸ்ஃபர் பேலன்ஸ் வசதி உள்ளது. இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணத்திற்கு *131*MRP*Receiver number#  என்று கொடுத்து டையல் செய்ய வேண்டும்.

*131*50*1234567890* என்று கொடுக்க வேண்டும். இப்படி வோடாஃபோன் தொலை தொடர்பு சேவையின் மூலம் எளிதாக ட்ரான்ஸ்ஃபர் பேலன்ஸ் வசதியினை பெறலாம். ஸீரோ பேலன்ஸ் இருக்கும் போது ஐடியா தொலை தொடர்பு சேவையிலும் சில வசதிகளை பெறலாம். இதில் ஐடியா லைஃப்லைன் மூலம் இந்த வசதியினை எளிதாக பெறலாம். 53567 என்ற எண்ணிற்கு டையல் செய்தால் ரூ. 3க்கான பேலன்ஸ் வழங்கப்படும்.

7 comments:

  1. ஏர் டெல் பயனில்லை

    ReplyDelete
  2. for Idea users *444# dial and get 4rs balance

    ReplyDelete
  3. டாட்டா டொகாமாவுக்கு எதுவும் இல்லையா
    ஏர்டெல் டையல் செய்தால் எர்ரர் வருகிறது

    ReplyDelete
  4. கருத்துக்கள் எளிமையாக எழுதும் படி வைக்கலாமே
    வேர்டு வெரிபிகேசன் செய்ரதால டைம் அதிகம் ஆகுது

    ReplyDelete
  5. Word Verification கொடுக்கவே இல்லையே கார்த்திகேயன்

    ReplyDelete
  6. for vodafone balance transfer *131*Receiver number*MRP# they take certain amount fr transfer. and v cn trnsfr upto Rs.30 oly

    ReplyDelete