நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance, Docomo, Mts, vodafone, Dialog, Mobitel, Hutch, Etisalat) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று http://
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.
my dongle model no. is E188 but there is only some model no. in this calculator
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு மிக்க நன்றி...! பயனுள்ள பதிவு! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteஉங்கள் மனதில் எழும் தொழில்நுட்பம் சார்ந்த எந்தக் கேள்விக்கும் மிகக் குறுகிய நேரத்தில் பதில் கிடைக்கும் வகையில் இப்போது 'ஒன்லைன் பதில்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை வந்து பாருங்கள். பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
இதோ 'ஒன்லைன் பதில்' தளத்திற்கான சுட்டி:
ஒன்லைன் பதில்!
www.onlinebathil.blogspot.com
i am use for Samsung mobile not access for tamil font
ReplyDeletehow to access the tamil font
i got code but sm prblm
ReplyDeletehi mohammed,
DeleteWhats your modem brand and model ? Whats your problem in unlocking a modem ? If your modem unlocking issue persists, just re-buy unlock code from any of the online vendors like Mobile-Unlocker.com to unlock it .
அருமையான தகவல் .. ஆனால் சில நேரங்களில் சில மாடல் மோடம்களை unlock செய்ய முடியவில்லை
ReplyDelete2021 I am here
ReplyDelete2021 I am here
ReplyDelete2021 I am here
ReplyDelete