நீங்கள் தட்டச்சு செய்வதனை கணணி வாசிக்க வேண்டுமா.....? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 1, 2014

நீங்கள் தட்டச்சு செய்வதனை கணணி வாசிக்க வேண்டுமா.....?


● கீழிருக்கும் நிரலை Copy செய்து அதனை ஒரு Notepad இல் இடுக.

Dim Message, Speak
Message=InputBox("BY Tamilinfotech")
Set Speak=CreateObject("sapi.spvoice")
Speak.Speak Message

● பின் Notepad இல் File ====> Save As என்பதை சுட்டுக. (இல 1)

● இனி தோன்றும் சாளரத்தில் File Name என்பதில் நீங்கள் விரும்பும் பெயரை இட்டு இறுதியில் .vbs என்பதனை சேர்க்க (இல 2)

● File Type என்பதில் All Files என்பதை தெரிவு செய்து கணனியில் சேமித்துக்கொள்க. (இல 3)

அவ்வளவுதான்!!!

இனி நீங்கள் சேமித்த கோப்பினை Double Click செய்து திறந்து கொள்க பின் தரப்பட்டிருக்கும் கட்டத்தில் நீங்கள் விரும்புதை தட்டச்சு செய்து Ok அழுத்துக இனி உங்கள் கணனி நீங்கள் தட்டச்சு செய்ததனை வாசிக்கத் துவங்கும்.
.
.
.
.
உங்கள் கணனி வாசிப்பதற்காக நீங்கள் தட்டச்சு செய்தது எதனை?

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot