கணனியில் நாம் பல்வேறு மென்பொருட்கள் நிறுவி பயன்படுத்தி வருவோம்.
எனவே அனைத்து மென்பொருட்களுக்கு Licence Key-ஐ ஞாபகம் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.
இதற்கு Weeny Free Key Recovery software என்ற மென்பொருள் பயன்படுகிறது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால், ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Windows License Key, MS Office Key மற்றும் சில முக்கிய மென்பொருட்களின் Key – ஐ காமிக்கும்.
இதனை குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.
அனைத்து மென்பொருட்களின் Key-ஐயும் அறிய வேண்டுமானால், Scan Plus என்பதை கிளிக் செய்யவும்.
தரவிறக்க சுட்டி > WEENYSOFT
No comments:
Post a Comment