Facebook ல் நீங்கள் தரவேற்றிய படங்கள் மற்றும் உங்கள் பெயர் குறிக்கப்பட்ட(tagged) படங்கள் ஆகியவற்றை தரவிறக்க விரும்பினால், கீழ் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்...
1. Social Folders - http://socialfolders.me/
2. Photo Grabber - http://code.google.com/p/photograbber
3. Pick & Zip - http://www.picknzip.com/
No comments:
Post a Comment