OS இன்ஸ்டால் செய்வது எப்படி? - எளிய தமிழ் கையேடு - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 10, 2013

OS இன்ஸ்டால் செய்வது எப்படி? - எளிய தமிழ் கையேடு


இன்று பெரும்பாலானவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தையே பாவித்துவருகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு விண்டோஸை முழுமையாக கணினியில் நிறுவ தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே. விண்டோஸ் இயங்குதளத்தை மீள நிறுவ வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கணினி தொழில்நுட்பவியலாளர்களின் உதவியை நாடவேண்டி வரும். உண்மையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது அவ்வளவு கடினமான வேலையல்ல. விண்டோஸை (Windos XP & Windows7) நிறுவுவதற்கான படிமுறைகளை இங்கு தருகிறேன்.
விண்டோஸ் நிறுவுதலில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இந்த கைநூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அடிப்படையில் இருந்து விண்டோஸை நிறுவது வரை போதிய விளக்கத்துடன் இந்த கைநூலை உருவாக்கியுள்ளேன். அத்துடன் Step by Step ஆக Screenshot உம் இணைத்துள்ளேன். ஆகவே புரிந்துகொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்.
இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

1. Introduction
2. Change the 1st Booting Device
3. Install windows XP
4. Partition
5. Select a Windows7 version
6. Understanding the Deference between 32bit & 64bit
7. Type of Installation
8. Install Windows7

தரவிறக்க - http://www.mediafire.com/?id8rr8z7b67j1fj

Thanks to:- tamilgeek.com

2 comments:

  1. உங்கள் உதவி தேவை
    என் கணினியில் உள்ள bios setting செல்கிறேன்

    boot
    1.boot device priority
    2.boot settings configuration
    3.security

    முதல் கேள்வி enter செய்தால்
    1st boot device [cdrom:4m-tsstcorp]
    2nd boot device [sata:3s-st500dm002]
    3rd boot device [removable dew]

    2வது enter செய்தால்

    bios setting configuration

    quick boot [enabled]


    full screen [enabled]

    add or rom display mode [force bios]

    bootup num-lock [on]

    wait for f1 if error [enabled]

    3rd enter செய்தால்
    security

    superviser password:not installed
    user password :not installed

    change supervisor password
    change user password

    நான் 1 boot device [cdrom:4m-tsstcorp] select செய்து f 10 கொடுத்தேன்
    ஒரு pop up message வந்தது setup confirmation.save confirmation changes and exit now ? நான் yes enter செய்தேன்

    press any key to boot from cd என்ற வார்த்தைகள் வர bios settingல் என்ன மாற்றம் செய்ய வேன்டும்
    உங்கள் உதவிய எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot