சந்திரனுக்கு 2 km தொலைவில் ISRO உடனான தொடர்புகளை 'Vikram lander' இழக்கிறது - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 7, 2019

சந்திரனுக்கு 2 km தொலைவில் ISRO உடனான தொடர்புகளை 'Vikram lander' இழக்கிறது


image.png

இன்று (7 செப்டம்பர்) அதிகாலை சந்திரனில் இறங்கி ஆராய்ச்சிகள் செயவதற்காக அனுப்பிய இந்தியாவின்  'Chandrayaan-2' இனது 'Vikram lander' சந்திரனுக்கு 2 km தொலைவில் இருக்கும்  போது அதாவது சந்திரனில் இறங்க இன்னும் 3 நிமிடங்கள் மாத்திரமே இருக்கும் நிலையில்  ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC), Peenya, Bengaluru  உடனான தொடர்புகளை இழந்துள்ளது  என Indian Space Research Organization( ISRO ) என சற்று முன் அறிவித்துள்ளது.


இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்க அங்கு சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி அவர்கள்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO)  தலைவர், விண்வெளி விஞ்ஞானி Kailasavadivoo Sivan அவர்களை 'தைரியமாக இருங்கள்' என்று கூறி தைரியபடுத்தினார்.

image.png

--ஹரீஸ் ஸாலிஹ்

5 comments:

 1. Thank you for sharing
  https://aab-edu.net/

  ReplyDelete
 2. Marveless content thank you so much for sharing your knowledge
  Indian Weddings

  ReplyDelete
 3. very Nice Post.
  Netflix help centre will help you by providing prior information regarding Netflix app and how to access its best services. Netflix Customer Service.
  netflix.com help
  netflix activate customer care
  netflix support number
  netflix contact number
  Netflix Phone Number
  Netflix Com Support

  ReplyDelete
 4. Thanks for the information

  Download Tradeinsta Demat Account App

  ReplyDelete
 5. You will cherish it to make the most of our new application Voice Aloud Reader Apk : which you can download and appreciate free.

  ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot