வெறுமனே நீங்கள் விடும் மூச்சின் மூலம் உங்கள் தொலைபேசி, ஐபோன் அல்லது வேறு எந்த சாதனத்தையும் சார்ஜ் செய்வதற்கு ”எய்ர் மாஸ்க்” என்ற ஒரு அரிய உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளார் ஜோவா போலோ லமொன்க்லியா என்ற வடிவமைப்பாளர்.
நீங்கள் இந்த உபகரணத்தை உங்கள் வாய் மற்றும் மூக்கு பகுதியில் பொருத்திக்கொண்டு தூங்கினால் போதும். தூங்கும்போது மட்டுமல், நீங்கள் விளையாடும்போது அல்லது ஓடும்போது இந்த உபகரணத்தை உங்கள் வாய், மூக்கு பகுதியில் போருத்திக் கொள்வதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment