Outlook.com தரும் புத்தம் புதிய வசதி..! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, May 17, 2013

Outlook.com தரும் புத்தம் புதிய வசதி..!



மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் சேவையை வழங்கும் Outlook.com தளமானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துபவர்களுடன் நேரடியாகவே Outlook.com பயனர்கள் சட்டிங் செய்யக்கூடிய வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.


ஜிமெயில் சேவைக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Outlook.com மின்னஞ்சல் சேவையில் எதிர்பாராத விதமாக தரப்பட்டுள்ள இப்புதிய வசதியானது தொழில்நுட்ப உலகில் ஆரோக்கியமான மாற்றம் எனவும், பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot