ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள், இணையத்தை அதிகம் நாடுவதே பாடலை கேட்க தான்.
இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்கவே ண்டும். இல்லையெனில் நாம் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும். ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணி னியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொ டக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் Search for Music என்ற செக் பாக்சில் வேண்டிய குறிச் சொல் லை இட்டு பாடலை தேடிப்பெ றவும். இந்த மென்பொருளின் சிறப் பம்சம் என்ன வெனில் Shortcut உள்ளது அதை பயன்படுத்தி எளிமையாக பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளானது இலவச மென் பொருள் ஆகும்.
வேண்டிய பாடலை எளிமையாக தேடிப்பெற முடியும். இணையை இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென் பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப்பெற முடியும். பயன்படுத்தி பாருங்கள் அருமையாக இருக்கும். பின் உங்கள் கருத்தை கூறுங்கள்.
assalamu alikam bro..how r u.....how is create this website is very nice work ....very useful one
ReplyDeleteAny ticket bought can be cancelled by the purchaser. Not all tickets are refundable though, so you may not get your money back. Many airlines (but not all) allow name changes on a ticket, so you could call and see if you can have it changed to someone else kuwait airways flight change policy.
ReplyDelete