நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த வருடம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.
1. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் >> CLICK HERE
2. சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும். 
3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.
இதில் அமெரிக்க டாலரில் வரும் amount உங்கள் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து மாறும். அருகில் உள்ள மற்றைய டொலர் Dollar amount என்பது உங்கள் கடந்த வார சந்தை மதிப்பு. 
இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது...!
என் பேஸ்புக் கணக்கு மூலம் பேஸ்புக் நிறுவனம் அண்ணளவாக $252 சம்பாதித்துள்ளது என்று இவ்விணையத்தளம் குறிப்பிட்டது..! 
நீங்களும் முயற்சித்து பார்த்துவிட்டு உங்களிடமிருந்து எவ்வளவு சம்பாதித்துள்ளது என்று கீழே Comment இல் பதியவும்.
 


 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 


 
 Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean. 
$108
ReplyDelete$178
ReplyDelete