GOOGLE CHROME NEW VERSION - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Friday, November 15, 2013

GOOGLE CHROME NEW VERSION



உலகின் மிகச்சிறந்த இணைய உலாவிகளில் ஒன்றான Google Chrome பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அதன் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. 

இதன் முன்னைய பதிப்பினை நீங்கள் ஏற்கனவே நிறுவி இருப்பின் அதனை திறந்து About Google Chrome என்பதனை சுட்டினால் அது தானியக்கமாகவே அதன் புதிய பதிப்புக்கு (Google Chrome) மேம்படுத்திக்கொள்ளும்.

நீங்கள் இதனை ஏற்கனவே கணனியில் நிறுவி இல்லை எனின் இதனை கீழுள்ள இணைப்பில் சென்று நிறுவிக்கொள்ளலாம்.

இணையத்தினூடாக நிறுவும் பதிப்பினை தரவிறக்க (Online Installer)

========> http://goo.gl/naacuw

இணைய இணைப்பு இல்லாத போது நிறுவும் பதிப்பினை தரவிறக்க (Offline Installer)

========> http://goo.gl/6lFZxi

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot