ஆரம்பத்தில் Mobile Phone இன் மூன்றில் ஒரு பங்காக அதன் Key Board இடம்பிடித்துவிடும். என்றாலும் இன்றைய Smart Phone களில் ஒரே ஒரு Button ஐ மட்டுமே அவதானிக்க முடிகின்றது. எதிர் காலத்தில் அதையும் விட்டு வைப்பார்களோ என்னவோ.
விடயத்துக்கு வருகிறேன் இன்றைய Smart Phone களில் பிரதானமானதும் அதிகம் பயன்படுத்தப்படுவதும் அதில் இருக்கும் ஒரே ஒரு Button ஆன Home Button ஏ ஆகும். அதனையே பயன்படுத்துவதனால் அது பழுதாகி விடுமோ என அச்சத்தில் பயன்படுத்துபவர்களும் நம்மில் உண்டு.
இதற்கான தீர்வை தருகிறது Toucher எனும் Android Smart Phone களுக்கான Application இதனை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி நிறுவிப்பாருங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.
இதனை தரவிறக்க Click >> http://goo.gl/NMz4E

No comments:
Post a Comment