விண்டோஸ் கணனிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோப்பு வகைகள். - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 13, 2013

விண்டோஸ் கணனிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோப்பு வகைகள்.


துரித வேகத்தில் அதிகரித்துவரும் கணினிப்பாவனைக்கு மத்தியில் அதன் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் அளவிற்கு கணனி வைரஸ்களும் பரப்பப்பட்டு வருகின்றன.




இவ்வாறு பரப்பப்படும் கணினி வரைஸ்களில் அனைத்தும் ஒருவகையான கணினி புரோகிராம்கள் என்பதுடன் அனேகமாக .exe கோப்புக்களாகவே இருக்கும் என்பது பலருக்கு தெரியும். 

எனினும் .exe கோப்பு அல்லாத பல்வேறு வகை கோப்புக்களின் வடிவிலும் கணினி வைரஸ்கள் பரப்பப்படலாம்.

அவ்வாறான சில கோப்பு வகைகள் இதோ....

.exe
.pif
.application
.gadget
.msi
.msp
.com
.hta
.cpl
.msc
.jar
.bat
.cmd
.vb, .vbs
.vbe
.js
.jse
.ws, .wsf
.wsc, .wsh
.ps1, ps1xml, .ps2, .ps2xml, .psc1, .psc2
.msh, .msh1, .msh2, .mshxml, .msh1xml
.scf
.lnk
.inf
.reg
.doc, .xls, .ppt (macros)

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot