உங்கள் Apple சாதனத்தில் இருக்கும் புகைப்படங்களை கணனிக்கும் கணனியில் இருக்கும் புகைப்படங்களை Apple சாதனத்துக்கும் இட்டுக் கொள்வதற்கு PhotoTrans மென்பொருள் மிகச் சிறந்த முறையில் உதவுகிறது.
இது கட்டணம் செலுத்தி பெற வேண்டிய மென்பொருள் என்றாலும் இதனை எதிர்வரும் June 5 ஆம் திகதிக்கு முன் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
இதனை கணனிக்கு தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் சென்று Enter Giveaway என்பதனை அழுத்துக. பின் தளத்தின் கீழ் பகுதியில் தரவிறக்குவதற்கான சுட்டியும் Licence Code உம் தரப்பட்டிருக்கும்.
இதற்கு பிறகும் சொல்ல வேண்டுமா என்ன.....?
No comments:
Post a Comment