Skype உரையாடலின் போது குரலை மாற்றுவதற்கு..!!! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 2, 2013

Skype உரையாடலின் போது குரலை மாற்றுவதற்கு..!!!


உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு

Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.

தவிர குறித்த பின்னணி இசையின் பிரச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்க

பதிவிறக்க :- SKYPE VOICE CHANGER

3 comments:

  1. sir, eanta phonuku skype set akuthu illa eathavathu tips thanga pls
    eanta phone details
    E52
    skype download aakthu but instell panum pothu expir certificat eantu solluthu
    my : face book id pottuvil foumil
    mouhamed foumi foumil
    e-mail: apmfoumil@gmail.com

    ReplyDelete
  2. sir, eanta phonuku skype set akuthu illa eathavathu tips thanga pls
    eanta phone details
    E52
    skype download aakthu but instell panum pothu expir certificat eantu solluthu
    my : face book id pottuvil foumil
    mouhamed foumi foumil
    e-mail: apmfoumil@gmail.com

    ReplyDelete
  3. Foumil check whether your phone is symbian or android first. after that search skype for that kind mobiles and include your mobile model number in www.google.com

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot