அதிசயிக்க வைக்கும் கூகுள் டேட்டா சென்டர்! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 13, 2013

அதிசயிக்க வைக்கும் கூகுள் டேட்டா சென்டர்!


கூகுள் நிறுவனம் நம்முடைய தகவல்களை சேர்த்து வைப்பதற்கு உலகமெங்கும் பல்வேறு டேட்டா சென்டர்களை (Data Center) வைத்துள்ளது. இது வரை வெளியுலகிற்கு காட்டாத அந்த டேட்டா சென்டர்களின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

டேட்டா சென்டர்களின் புகைப்படங்களை, அதில் வேலை செய்வோர் தொடர்பான புகைப்படங்களை மற்றும் டேட்டா சென்டர்கள் அமைந்துள்ள இடங்களை பார்வையிட > : CLICK HERE FOR GOOGLE DATA CENTRE PICTURES


இந்த  டேட்டா சென்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், செர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கூகுளைச் சேர்ந்த வெகு சிலருக்கே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி North Carolina-வில் உள்ள டேட்டா சென்டரை கூகுள் மேப்பில் Street View முறையில் சுற்றிப் பார்க்கும் வசதியையும் தந்துள்ளது.

கூகுள் மேப்பில் எப்படி பார்ப்பது என்பது பற்றிய வீடியோ > :


கூகுள்  மேப்பில் Google Datacenter, Lynhaven Drive, Lenoir, NC, United States என்று தேடுங்கள்.

Google Data Center தெரியும்.

அதில் Street View ஐகானை நகர்த்தி விடுங்கள்.

பிறகு கூகுள் டேட்டா சென்டரை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot