இணையம் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் சேவைகளுள் Skype இன் சேவையும் பாராட்டத்தக்கதே.
ஆரம்பத்தில் கணனிகளில் மட்டுமே பயன்படுத்த முடிந்த Skype இன்று Mobile Phone களிலும் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று அதிகம் பேசப்படுகின்ற Android சாதனங்களுக்கான Skype இன் புதிய பதிப்பை பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தரவிறக்கிக் கொள்ள முடிகிறது.
இதனை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள >> CLICK HERE
No comments:
Post a Comment