Winxdvd அவ்வப்போது பல பெறுமதியான மென்பெருள்களை வெகுமதிகளாக வழங்குவது எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்கும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் WinX HD Video Converter Deluxe எனும் மேலும் ஒரு மென்பொருளை அனைத்து வாசகர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.
இது Video கோப்புக்களின் தன்மையை மாற்றித்தருவதில் மட்டும் நின்று விடாது, DVD போன்ற இறுவட்டுக்களில் பதிந்திட உதவுவதுடன் YouTube வீடியோ கோப்புக்களை தரவிறக்கவும் வழி வகுக்கின்றது.
இந்த மென்பொருள் மூலம் HD (High Definition) வீடியோ கோப்புக்கள் உட்பட MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, BDAV, M2TS, MKV, AVCHD, HDTV, MPEG-TS போன்ற ஏராளமான வடிவங்களுக்கு வீடியோ இன் தன்மையை மிகக்குறைந்த நேரத்தில் மாற்றியமைக்க முடிகின்றது.
இதன் சந்தைப்பெருமதியானது $49.95 ஆகும் என்றாலும் எதிர்வரும் June-25 ஆம் திகதிக்கு முன் இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும்.
இதனை நீங்களும் தரவிறக்கிக்கொள்ள >> CLICK HERE
No comments:
Post a Comment