ஸ்மார்ட் PHONE இன் பேட்டரி நீடித்துழைக்க வேண்டுமா? - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Monday, September 16, 2013

ஸ்மார்ட் PHONE இன் பேட்டரி நீடித்துழைக்க வேண்டுமா?


உங்கள் Smart Phone இன் Battery மிக விரைவில் தீர்ந்து விடுகிறதா? கவலையை விடுங்கள் சில உபாயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் Smart Phone இன் Battery ஐ நீடித்துழைக்கச் செய்யலாம்.

இதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைபிடியுங்கள்.

● உங்கள் Mobile Phone இல் தரப்பட்டிருக்கும் Auto-Sync வசதியை நிறுத்தி வையுங்கள்.

● தொலைபேசிக்கான சேவை (Signal) கிடைக்காத பட்சத்தில் உங்கள் Mobile ஐ Offline இற்கு இட்டு வையுங்கள்.

● Battery இன் திறன் குறைந்து (Battery Low) காணப்படும் சந்தர்பத்தில் Games, Application போன்றவைகளின் பாவனையை குறைத்துக் கொள்ளுங்கள்.

● உங்கள் Mobile இன் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் Application களை இனங்கண்டு அவற்றின் செயற்பாட்டை நிறுத்துங்கள்.

● 3G, Bluetooth, Wi-Fi போன்றவற்றை பயன்படுத்தாத சந்தர்பத்தில் நிறுத்தி வையுங்கள்.

● உங்கள் மொபைலுக்கு மின்னேற்றுகையில் (Charging) அதனை பாதுகாப்பதற்கென நீங்கள் பயன்படுத்தும் Case Cover இனை நீக்கிவிட்டு மின்னேற்ற முயற்சியுங்கள் இது உங்கள் மொபைல் அதிகம் வெப்பமாவதை தவிர்க்கும்.

● உங்கள் மொபைலை மாதத்திற்கு ஒருமுறையேனும் Switch Off செய்து விட்டு முழுமையாக மின்னேற்றுங்கள் - இது Battery இன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

● உங்கள் மொபைலை மின்னேற்றுவதற்காக முடியுமானவரை அதற்கென்றே தரப்பட்ட மின்னேற்றியை பயன்படுத்துங்கள்.

● உங்கள் மொபைலை அதிக வெப்பமான இடத்திலேயோ அல்லது அதிக குளிர்ச்சியான இடத்திலோ வைப்பதை தவிர்த்திடுங்கள்

● இவைகள் அனைத்தினையும் இனிதே செய்துமுடித்திட Battery Doctor இனை பயன்படுத்துங்கள்

Battery Doctor இனை Android மற்றும் iOS சாதனங்களுக்கு இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் இதனை உங்கள் Smart சாதனத்துக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot