நண்பர்களே ....! நீங்கள் 100 மீட்டர் ஓடியிருக்கின்றீர்களா?
இல்லாவிட்டாலும் பரவாயில்லை Mouse இன் Scroll Button மூலம் 100 மீட்டர் ஓடலாம் வாருங்கள் என அழைக்கின்றது the100meterscroll எனும் இணையதளம்.
ஓடிமுடிந்த பிறகு உலகில் நீங்கள் எத்தனையாவது இடம் என்பதனையும் காட்டுகின்றது.
குறிப்பிட்ட இணையதளத்துக்கு செல்ல கீழுள்ள இணைப்பில் செல்க >> http://goo.gl/IewjUM




No comments:
Post a Comment