பல இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழிநுட்ப நிறுவனங்களை கொள்வனவு செய்து வரும் கூகிள், குறித்த கார் வகையினை முழுமையாக தமது தொழிற்சாலையிலேயே உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழுள்ள காணொளியை நீங்களும் பாருங்கள்.. அதிசயித்துப் போவீர்கள்!
புதுமைகளின் முயற்சியில் களமிறங்கியிருக்கும் கூகிள் நிறுவனத்திற்கு எம் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment