இன்டர்நெட் இல்லாமலே எந்த நம்பருக்கும் இலவசமாக அழைப்பு வசதி! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 29, 2014

இன்டர்நெட் இல்லாமலே எந்த நம்பருக்கும் இலவசமாக அழைப்பு வசதி!


சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம். இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால்செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும் இது வேலைசெய்யும்.

ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.

முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும். (இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட மாட்டாது.

நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாககட் ஆகிவிடும். கட்ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக்கொல்லாம்.

வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..

இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்.

பின்வரும் FREEKALL சேவை இணைய தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன்செய்யலாம். DND நம்பர்களுக்கும் இதுவேலைசெய்யும்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக:

One can make the use of this service by following way:

1. Call at 1800 108 4444 after which the call will drop.

2. You will receive a call on your number from 08067915000.

3. Pick up the call and dial the number on which you want to talk and you will be connected to that number.

fcall போன்ற இணையதளங்கள் இந்திய எண்களுக்கு இவலசமாக போன் செய்யும் வதியை தந்தாலும் அவைகளை பயன்படுத்த நமக்கு இன்டர்நெட் தேவைப்படும். மேலும் அவை DND நம்பர்களுக்கு வேலை செய்யாது. ஆனால் freeKall இதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது மிகஎளிதானது என்பது குறிப்பிடதக்கது. இதை உருவாக்கிய பெங்களுர் மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

1 comment:


  1. copa airlines change flight policy provides more flexibility and benefits for the passengers while managing their booking. As per Copa Airlines 24-hour Cancellation policy, passengers can cancel a flight booked on Copa Airlines within 24 hours of the purchase.

    ReplyDelete

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot