தமிழ் மொழியில் டைப் செய்ய இலகுவான வழி! - ˙·٠•♥ ANAS GRAFIX ♥•٠· ˙

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 20, 2013

தமிழ் மொழியில் டைப் செய்ய இலகுவான வழி!


Unicode இல் டைப் செய்ய அருமையான ஒரு மென்பொருளை இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன்.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு MB கூட இல்லாத இந்த மென்பொருளில், பல வசதிகள் இருப்பதுதான்.

இதில் உள்ள சில வசதிகள் இதோ...!!

 01. 10 இந்திய மொழிகளில் டைப் பன்ன முடியும், அதில் தமிழும் ஒன்று
 02.தேவையான இடத்தில் நேரடியாக டைப் செய்யலாம் (வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை கொப்பி செய்து, பேஸ்ட் பன்ன வேண்டிய  அவசியமில்லை)
 03. Region Settings ,  Windows XP இல் செய்யாவிட்டால் Unicode இல் எழுதப்பட்ட அனைத்தும் பெட்டி பெட்டியாக வரும், இதை  சாி செய்ய Windows XP CD வேண்டும், ஆனால் CD இல்லாமல் அந்த வேலையை இந்த மென்பொருள் செய்யும்.
 04.இலகுவாக தமிழில் டைப் செய்ய 5 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாகதாக இருக்கிறதோ அதை தொிவு செய்துவிட்டு டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.

05.டைப்செய்வதற்கு keyboard layout (எந்த கீ யை டைப் செய்தால் என்ன எழுத்து வரும் என்று ) தொியாவிட்டால் On Screen Keyboard ஐ பாா்த்து டைப் செய்யலாம்.

 06.நீங்கள் ஒரு எழுத்தை டைப்செய்து விட்டீா்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதை இன்னுமொரு எழுத்தாக மாற்ற நினைக்கிறீா்கள், அதற்கு எந்த கீ யை அதை தொடா்ந்து டைப் செய்ய வேண்டும் என்று, Key Preview மூலம் காணமுடியும்.உதாரணமாக "ம" என டைப் செய்துவிட்டால் அதை " ம்  , மி , மீ , மா "  போன்று மாற்றுவதற்கு..,

இதை பற்றி அதிகம் கூற நான் விரும்பவில்லை! பயன்படுத்துவது மிக இலகுவானது முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புாியும்.

Download செய்ய இங்கு செல்லவும் >> NHM SOFTWARE

No comments:

Post a Comment

Widgets
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்!!
தொடர்ந்தும் எமது பதிவுகளுடன் இணைந்திருங்கள்!

Post Top Ad

Your Ad Spot