ஏற்கனவே நிறைய நண்பர்கள் என்னிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பலருக்கும் இப்பதிவு பயனுள்ளதாய் அமையும் என்பதால் Anas Grafix தளத்தில் இப்பதிவை வழங்குகிறேன்!
- முதலில் ஒபேராமினி ப்ரௌசர் இணை திறக்கவும்.
- பின்பு address bar ல் click செய்து அட்ரஸ்(URL) இணை அழிக்கவும்.
- பின்பு (http://) இணை முழுமையாக அழிக்கவும் (Then fully remove this. (http://)
- பின்னர் இவ்வாறு type செய்யவும் (opera:config )
- அதன் பின்னர் ஒரு window உருவாகும். அதில் bitmap என்ற ஓப்சன்(option) தோன்றும் அதில் no இணை yes ஆக மாற்றவும்
அவ்வளவுதான், Mission Success :) mobile ஒபேரா மினி ப்ரொசரில் தமிழ் பொண்ட் செயல்படுத்திட்டீங்க..!
தொடர்ந்தும் பல தொழிநுட்பம்சார் உங்கள் தெளிவுகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.!
No comments:
Post a Comment