ஜப்பான் நாட்டின் Rakuten எனும் நிறுவனம் இஸ்ரேல் நாட்டவர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த Viber Chat சேவையை 900 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5400 கோடி ரூபாக்களாகும்.
பலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தனது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடரும் இவ்வேளை, இச்செய்தி மனிதாபிமானமிக்க மனிதர்களுக்கு ஒரு ஆறுதலை அளிக்கும் என்றுதான் இப்பதிவை இங்கு வெளியிடுகிறேன். ஏனெனில் Viber சாட் சேவையை நாம் இனி பாவிப்பதால் அதன் லாபம் இஸ்ரேலை சென்றடையப்போவதில்லை.
thanks to info
ReplyDeletehttp://tamilitwep.blogspot.com/