Google Drive இற்கு Unlimited File upload பண்ணுவதற்கான ஒருமுறையை செய்துகொள்ள ஆவலா? அப்படியாயின் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.
1. முதலில் "www.pon.workers.dev" என்ற இணையத்திற்கு சென்று உங்கள் Gmail address இனைக் கொடுத்து account ஒன்றை திறந்துகொள்ளுங்கள்.
2. பின்னர், https://drive.google.com/drive/shared-drives என்ற Link இற்கு சென்று பாருங்கள். Shard file ஒன்று அங்கு புதிதாகக் காட்டும்.
Note : உங்கள் தனிப்பட்ட மற்றும் மிக முக்கிய தரவுகளை பதிவேற்றுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள்!
Do not upload your personal and sensitive data to this file!
© Prabodha
No comments:
Post a Comment