இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ஜூன் 25 முதல் முன்பதிவு செய்யலாம். ஜூன்-28 இல் முதல் விற்பனை இடம்பெறும். அப்புரம் சந்தையில் ஒரு கலக்கு கலக்கும் வாய்ப்பு இருக்கு.
வெறும் 6.21 மிமீ தடிமன் மற்றும் 157 கிராம் எடையுள்ள மி 11 லைட் தான் 2021-இன் மிகவும் மெலிதான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போன் என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது.
பட்ஜெட் விபரம் இதோ,
6GB + 128GB for just 18,999/-*
8GB + 128GB for just 20,999/-*
(incl. offers)
Save the date to pre-book the slimmest and the lightest smartphone of 2021 starting from 25th June, 12 noon ⏰
#LiteAndLoaded #Mi11Lite
சியோமி மி 11 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம்
- MIUI 12
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- டூயல் சிம்
- MIUI 12
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.55 இன்ச் புல் எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு- HDR10 + மற்றும் டால்பி விஷன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 780 ஜி SoC
- அட்ரினோ 642 ஜி.பீ.யு
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ்- மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியதுு
- 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என்க்ரியா ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா- 4,250mAh பேட்டரி
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- வைஃபை 6, ப்ளூடூத் 5.2, NFC மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்- 160.53x75.72x6.81 மிமீ மற்றும் 159 கிராம் எடை.
No comments:
Post a Comment